தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் (TCOA)
THAMIZHAGA CABLE TV OPERATORS GENERAL WELFARE ASSOCIATION (TCOA)
Date : 08-Jan-2025
திருமண நிகழ்வு
விழுப்புரத்தில் மாநிலத் துணைச் செயலாளர் STG.கந்தன் அவர்களின் புதல்வரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நமது நிறுவனர், மாநிலத் தலைவர் உள்ளிட்ட உயர்மட்ட குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், தாலுகா நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
முக்கிய அறிவிப்பு
புதிய ஆபரேட்டர் சேர்க்கை மற்றும் ஆபரேட்டர் புதுப்பித்தல் நாள் முடிவடைந்துவிட்டது மேலும் புதிய ஆபரேட்டராக சேரவோ அல்லது ஆபரேட்டர் புதுப்பித்தலுக்கு TCOA OFFICE - ஐ அணுகவும்