கூடலூர் பாடந்துறை கேபிள் டிவி ஆபரேட்டர், TCOA கூடலூர் கேபிள் டிவி சங்க தலைவருமான திரு மோகன் அவர்கள் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். மாநில தலைமையின் சார்பாக அவரது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.