இன்று 06.01.2025 காலை இராணிப்பேட்டை ARW அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது மாவட்ட தலைவர் Dதனவேல், செயலாளர் E.விநாயகம், பொருளாளர் .R K.வெங்கடேசன் மற்றும் செயற்குழ உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் மாநில துணை தலைவர் திரு. G.தாமோதரன் கலந்து கொண்டு. TCOA, TCCL, TIC இன்டர்நெட் சம்மந்தமாகவும் நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து பேசினார்.