அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.





tcoa

Date : 08-Jan-2025

திருவாரூர் மாவட்டம்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா மறைந்த முன்னாள் தாலுக்கா தலைவர் ஏசியன் கேபிள் டிவி உரிமையாளர் சகோதரர் ஹபிபுல்லா அவர்களின் மறைவையொட்டி கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பாக மாநிலத் தலைவர் வெள்ளைச்சாமி அவர்கள் ரூபாய். 100,000/- காசோலையை சகோதரர் ஹபிபுல்லா அவர்களின் குடும்பத்திற்கு வழங்கினார்கள்... இந்த நிகழ்வில் மாநிலத் துணைத் தலைவர் வீரமுத்து, விஷ்ணுவர்தன் மாவட்ட தாலுகா நிர்வாகிகள் கலந்து கொண்டனர்