தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் (TCOA)
THAMIZHAGA CABLE TV OPERATORS GENERAL WELFARE ASSOCIATION (TCOA)
Date : 28-Dec-2024
இரங்கல் செய்தி
தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் திருத்துறைப்பூண்டி தாலுக்கா, திருவாரூர் மாவட்ட ஆபரேட்டர் திரு.மணிகண்டன் அவர்கள் இயற்கை எய்தினார். மாநில தலைமையின் சார்பாக குடும்பதாருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறோம்.
முக்கிய அறிவிப்பு
புதிய ஆபரேட்டர் சேர்க்கை மற்றும் ஆபரேட்டர் புதுப்பித்தல் நாள் முடிவடைந்துவிட்டது மேலும் புதிய ஆபரேட்டராக சேரவோ அல்லது ஆபரேட்டர் புதுப்பித்தலுக்கு TCOA OFFICE - ஐ அணுகவும்