திருவண்ணாமலை மாவட்டம். வெம்பாக்கம் தாலுக்கா வெங்கட்ராயம் பேட்டை கேபிள் டிவி ஆபரேட்டர் திரு.லோகநாதன் அவர்கள் 15/04/2023 இன்று மரணமடைந்தார், அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். மாநில தலைமையின் சார்பாக அவரது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.