அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.





tcoa

Date : 29-Aug-2024

திண்டுக்கல் மாவட்டம்  ???? முதன்முறையாக வேடசந்தூர் & குஜிலியம்பாறை தாலுக்கா மாநாடு

தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் (TCOA). திண்டுக்கல் மாவட்டம்  ???? முதன்முறையாக வேடசந்தூர் & குஜிலியம்பாறை தாலுக்கா மாநாடு இன்று மாலை நடைபெற்றது.
???? கூட்டத்திற்கு திரு.ஆறுமுகம், திரு.ஜெயக்குமார் தலைமை தாங்கினார்கள். ???? திரு.பாலசுப்ரமணியன் திரு.பத்மநாபன் முன்னிலை வகித்தனர். ???? மாநில தலைவர் திரு.வெள்ளைச்சாமி
மாநில துணை செயலாளர் திரு.விஷ்ணுவர்த்தன் மாநில துணை தலைவர் திரு.தங்கையன்  மாநில துணை செயலாளர் திரு.குமரேசன்  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். ???? மாவட்ட தலைவர் திரு.ராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர்  திரு.சிவக்குமார் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். ???? திரு.செந்தில்குமார் நன்றியுரை கூற கூட்டம் சிறப்பாய்  முடிவடைந்தது. ???? இத்துடன் திண்டுக்கல் மாவட்ட தாலுக்கா கூட்டங்கள் நிறைவு பெற்றன. ????????????????????????????????