அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.





tcoa

Date : 29-Aug-2024

திருப்பூர் மாவட்டம்  ???????????? ஊத்துக்குளி தாலுக்கா மாநாடு

???????????????????????????????????? தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் (TCOA).  திருப்பூர் மாவட்டம்  ???????????? ஊத்துக்குளி தாலுக்கா மாநாடு இன்று மாலை நடைபெற்றது. ???????????? கூட்டத்திற்கு  திரு.பிரபு தலைமை தாங்கினார். ???????????? திரு.அண்ணாதுரை வரவேற்புரை வழங்கினார். ???????????? திரு.பூபதி, திரு.திருமூர்த்தி திரு.கருப்புசாமி திரு.விஜயன் திரு.வைத்தீஸ்வரன் திரு.ராஜசேகர் முன்னிலை வகித்தார்கள். ???????????? மாநில துணை தலைவரும் மாவட்ட தலைவருமான  திரு.வீரமுத்து மாநில துணை தலைவர்  திரு.தாமோதரன் மாநில துணை செயலாளர்  திரு.சிவக்குமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்  ???????????? மாவட்ட செயலாளர் திரு.பிரகாஷ், மாவட்ட பொருளாளர் திரு.குமார், வாழ்த்துரை வழங்கினார்கள். ????????????மாவட்ட துணை நிர்வாகிகள் திரு.கஜேந்திரன்,சிவபிரகாஷ்,உத்தமன்,ராஜன், சிவசுப்பிரமணியன்,பாலகுமாரன்,மனோகரன், பிரகாஷ், செந்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ???????????? நன்றியுரையை திரு.ஆறுமுகம் கூறினார். ????????????????????????????????????


Warning: require(/home/svsinfot1/public_html/tcoa.in/wp-blog-header.php): failed to open stream: No such file or directory in /home/svsinfot1/public_html/tcoa.in/footer.php on line 2

Fatal error: require(): Failed opening required '/home/svsinfot1/public_html/tcoa.in/wp-blog-header.php' (include_path='.:/opt/alt/php74/usr/share/pear') in /home/svsinfot1/public_html/tcoa.in/footer.php on line 2