TCOA இராணிப் வேட்டை மாவட்டம் வாலாஜா தாலுக்கா மேற்கு கூட்டம் இன்று நடைபெற்றது... கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் திரு.தாமோதரன் மற்றும் மாநில துணைச் செயலாளர் திரு.சிவக்கு மார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார் மாவட்ட தலைவர் திரு.D. தனவேல் மாவட்ட செயலாளர் திரு. E. விநாயகம் மாவட்ட பொருளாளர் திரு.R. K. வெங்கடேசன் மற்றும் மாவட்ட துணை நிர்வாகிகள் மற்றும் தாலூக்கா நிர்வாகிகள் துணை நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள் நன்றி உரை தாலூக்கா பொருளாளர் திரு.C. நாகராஜ் நிறுவனர் இன்று அறிவித்த OTT திட்டங்கள் மற்றும் இன்டெர்நெட் வளர்ச்சி குறித்தும் TCOA சங்கத்தின் நல திட்டங்கள் பற்றியும் மாநில துணை தலைவர் மற்றும் மாவட்ட செயலாளர் விளக்கங்கள் அளித்தார்கள்.