தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் (TCOA) தென்சென்னை கிழக்கு மாவட்ட ஒருங்கிணைந்த பகுதி மாநாடு வெகு விமர்சையாக நடைபெற்றது...மாநில தலைமையில் இருந்து சிறப்பு அழைப்பாளராக மாநில துணை தலைவர் திரு.தணிகைவேல் மாநில துணை செயலாளர் திரு.சேகர் திரு.பாபு கலந்து கொண்டு மாநாட்டினை சிறப்பித்தனர். இந்த ஆண்டு உறுப்பினராக சேர்ந்த 90% ஆபரேட்டர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பதிவிட்டார்கள். மாநாட்டிற்கு வந்திருந்த அனைவருக்கும் நினைவுப் பரிசும் அறுசுவை விருந்தும் பரிமாறப்பட்டது.