அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.





tcoa

Date : 31-Jul-2024

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்கா  இன்று மாலை நடைபெற்றது

தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் (TCOA). காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்கா  இன்று மாலை நடைபெற்றது. மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாளரும் மாவட்ட தலைவருமான திரு.கோவர்த்தனன் கலந்து கொண்டார். மாவட்ட செயலாளர் திரு.கர்ணன் மாவட்ட பொருளாளர் திரு.நேசக்குமார்  செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் திரு.கண்ணன் செங்கல்பட்டு மாவட்ட பொருளாளர் திரு.குப்புசாமி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.  கட்டணச் சேனல்களின் விலையேற்றம் குறித்தும், உறுப்பினர் சேர்க்கையை அதிகரிப்பது குறித்தும், வெள்ளி விழா காண போகும் நமது TCOA சங்கத்தின் பெருமைகள் குறித்தும் TIC INTERNET மற்றும் OTT வளர்ச்சி குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


Warning: require(/home/svsinfot1/public_html/tcoa.in/wp-blog-header.php): failed to open stream: No such file or directory in /home/svsinfot1/public_html/tcoa.in/footer.php on line 2

Fatal error: require(): Failed opening required '/home/svsinfot1/public_html/tcoa.in/wp-blog-header.php' (include_path='.:/opt/alt/php74/usr/share/pear') in /home/svsinfot1/public_html/tcoa.in/footer.php on line 2