அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.





tcoa

Date : 30-Jul-2024

பெரம்பலூர் மாவட்டம் இன்று காலை  குன்னம் & ஆலாத்தூர் தாலுக்கா  கூட்டங்களும்  மாலை  பெரம்பலூர்& வேப்பந்தட்டை தாலுக்கா கூட்டங்களும்  திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெற்றன

தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் (TCOA) பெரம்பலூர் மாவட்டம்...... இன்று காலை  குன்னம் & ஆலாத்தூர் தாலுக்கா  கூட்டங்களும்  மாலை  பெரம்பலூர்& வேப்பந்தட்டை தாலுக்கா கூட்டங்களும்  திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெற்றன. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாநிலத் துணை தலைவர் திரு.தாமோதரன்  மாநில துணை செயலாளர் 
திரு.கந்தன் கலந்து கொண்டார்கள்.....  கூட்டத்தில் மாவட்ட தலைவர் திரு.அருள் மாவட்ட செயலாளர்  திரு.நல்லுசாமி மாவட்ட பொருளாளர் திரு.ஜெய்சங்கர்  கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். புதிய தாலுக்கா நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு கூட்டங்கள் சிறப்பாய் நிறைவு பெற்றன.