அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.





tcoa

Date : 30-Jul-2024

காஞ்சிபுரம் மாவட்டம். வாலாஜாபாத் தாலுக்கா  மாநாடு

தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் (TCOA). காஞ்சிபுரம் மாவட்டம். வாலாஜாபாத் தாலுக்கா  மாநாடு இன்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு தாலுக்கா தலைவர் திரு.ஜானகிராமன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளரும் மாவட்ட தலைவருமான திரு.கோவர்த்தனன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர்  திரு. கர்ணன் மாவட்ட பொருளாளர்  திரு.நேசக்குமார் வாழ்த்துரை வழங்கினார்கள். தாலுக்கா செயலாளர் திரு.தணிகைமலை வரவேற்புரை ஆற்றினார். தாலுக்கா பொருளாளர் திரு.குமார் நன்றியுரை கூறினார். கூட்டத்தில் கட்டண சேனல்களின் விலையேற்றம் குறித்தும் ஆபரேட்டர்கள் ஒற்றுமையுடன் எப்படி அதனை எதிர்கொள்வது என்பது குறித்தும் மாநில பொருளாளர் விளக்கங்கள் அளித்தார்.
 புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டார்கள்..
 


Warning: require(/home/svsinfot1/public_html/tcoa.in/wp-blog-header.php): failed to open stream: No such file or directory in /home/svsinfot1/public_html/tcoa.in/footer.php on line 2

Fatal error: require(): Failed opening required '/home/svsinfot1/public_html/tcoa.in/wp-blog-header.php' (include_path='.:/opt/alt/php74/usr/share/pear') in /home/svsinfot1/public_html/tcoa.in/footer.php on line 2