தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் (TCOA). கன்னியாகுமரி மாவட்டம். கன்னியாகுமரி & தோவாளை தாலுக்கா மாநாடுகள் இன்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு திரு.இசக்கிமுத்து, கார்த்திகேயன் தலைமை தாங்கினார். திரு.முருகேசன், திரு.பாலன், திரு.டென்சிங்பிரைட், திரு.ஆறுமுகபெருமாள், திரு.மாதவப்பிள்ளை, திரு.லிங்கதுரை, திரு.செல்வின், திரு.செந்தில்ராஜ், திரு.மகேஷ், திரு.கருணதாஸ், திரு.ராசப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் திரு. ராமகிருஷ்ணன் மாவட்ட பொருளாளர் திரு.ரெஜிபால் மாவட்ட ஆலோசகர் திரு.உதயம் வாழ்த்துரை வழங்கினார்கள். மாநில பொதுச் செயலாளர் திரு.ராதாகிருஷ்ணன் நமது நிறுவனங்களின் வளர்ச்சி குறித்து விளக்கங்கள் அளித்து பேசினார். மாநில துணை தலைவர் திரு.வீரமுத்து மாநில துணை தலைவர் திரு.தாமோதரன் மாநில துணை தலைவர் திரு.பிரபு சிறப்புரை ஆற்றினார்கள். திரு.ராஜன் ஜோசப் நன்றியுரை கூறினார்.