Date : 24-Jul-2024
தென் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட மயிலாப்பூர் பகுதி மாநாடு
தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் TCOA தென் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட மயிலாப்பூர் பகுதி மாநாடு இன்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில துணை தலைவர் திரு. தணிகைவேல், மாநில துணை செயலாளர் திரு TTM.பாபு, மாநில துணை செயலாளர் திரு.G.சேகர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாவட்ட தலைவர் திரு சிற்றரசு, மாவட்ட செயலாளர் திரு.தெய்வசிகாமணி, மாவட்ட பொருளாளர் திரு சேகர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாநில நிர்வாகிகள் முன்னிலையில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டார்கள்.