????????????????????????????????இந்த வருடத்திற்கான முதல் தாலுக்கா கூட்டமாக இன்று வேலூர் மாவட்டம் காட்பாடி & KVகுப்பம் தாலுக்கா வில் நடைபெற்றது. ???????????????????????? கூட்டத்தில் மாநில பொருளாளர் திரு.கோவர்த்தனன் மாநில துணைச் செயலாளர் திரு.வெங்கடேசன் அறக்கட்டளை செயலாளர் திரு.பிரபாகரன், மாவட்ட தலைவர் திரு.முரளி மாவட்ட செயலாளர்
திரு.கோபாலகிருஷ்ணன் மாவட்ட பொருளாளர் திரு.லோகநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். ✨✨✨✨✨✨✨✨ தாலுக்கா நிர்வாகிகள் மற்றும் ஆபரேட்டர்கள் அனைவரும் கலந்துகொண்டு கூட்டத்தை சிறப்பித்தார்கள்.
????????????????????????????????????