TIC இன்டர்நெட்டில் பணிபுரியும் காஞ்சிபுரம் ஆனந்தன் நான்கு மாதத்திற்கு முன்பு செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் வரும் பொழுது trainல் இறங்கும்பொழுது கால் முறிவு ஏற்பட்டது TCOA சங்கத்தின் தொழிலாளர் உறுப்பினர் பதிவு செய்த அவருக்கு அதற் குண்டான ஆவணங்களை சமர்ப்பித்தார் அவருக்கு நமது TCOA சங்கத்தின் சார்பாக இன்சூரன்ஸ் காப்பீட்டு திட்டத்தில் மூலமாக அவருக்கு ஒரு லட்சம் நிதி அவருக்கு வழங்கப்பட்டது நன்றி?? நமது நிறுவனருக்கும், மாநில தலைமைக்கும், TCOA பவுண்டேஷன் பிரபா அவர்களுக்கும் இந்த நேரத்திலே நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்????????