சாதிக்க பிறந்தவரே! சங்கத்தை அமைத்து சங்கடங்களை உடைப்பவரே! வரலாற்று நாயகரே வாழ்வை பலருக்கு வழங்கியவரே! காக்கும் தெய்வமாய் கண்ணிற்கு தெரிபவரே! - ஆம் கேபிள் ஆபரேட்டர்கள் காக்கும் தெய்வமாய் கண்ணிற்கு தெரிபவரே! பரிமாண வளர்ச்சியில் புது வடிவங்களை எடுப்பவரே! - அவற்றை பண்போடு அணுகி பிரச்சினைகளை கலைபவரே! சங்கமோடு அல்லாமல் சக்தியை கையெடுக்க
TCCL, TIC, NEWS TAMIL என எங்களையும் சேனல் முதலாளி ஆக்கியவரே! தொழிலோடு மட்டுமல்லாமல் சமூக நலனை கருத்தாய் கொண்டு TCOA பப்ளிக் பவுண்டேஷன்' என்ற அறக்கட்டளையை உருவாக்கியவரே!
காலத்தால் அழியா கலங்கரை விளக்காய் கடுகளவும் குறைய ஒற்றுமை பலத்தோடு என்னும் உடல் நலத்தோடு பல பிறந்த நாட்கள் கான கொண்டாடி மகிழ நெஞ்சார வாழ்த்துகிறோம்.
நன்றி?