அன்பார்ந்த தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொதுநலச்சங்கம் (TCOA) தஞ்சாவூர் மாவட்ட நண்பர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய தகவல்
நமது TCOA சங்கத்தின் தஞ்சாவூர் உறுப்பினரும், புண்ணைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள பிராந்தை பகுதி கேபிள் டிவி ஆப்ரேட்டர் திரு.பழனி அவர்கள் இன்று காலை இயற்க்கை எய்தியதை தொடர்ந்து அவரின் ஈம சடங்குக்காக நமது TCOA சங்கம் வழங்கும் தொகை ரூபாய் 25000/- த்தை இன்று மதியம் வழங்கி நண்பர் திரு.பழனி அவர்களுக்கு ???
மலர் அஞ்சலி செலுத்திட நமது சங்க நிர்வாகிகளும், சக கேபிள் டிவி ஆப்ரேட்டர்களும் இன்று மதியம் சற்று நேரத்தில் பகல் 1 மணிக்கு தஞ்சாவூர் வ.உ.சி. நகர் TCCL அலுவலக வளாகத்திலிருந்து செல்ல இருப்பதால் ஆப்ரேட்டர்கள் தவறாது கலந்துக்கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.வருத்தத்துடன்...
தஞ்சாவூர் TCOA ???