கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் & குலசேகரம் கிளை தாலுகா மாநாடு சிறப்பாக நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக மாநில துணைதலைவர் M.ராஜேந்திரபிரபு அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் நிகழ்வில் TICஇணைய விரிவாக்கம் இலவசமோடம் IPTVபற்றிய கருத்துகளும் பகிறபட்டன நிர்வாகிகள்தேர்வும் நடைபெற்றது