தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் (TCOA). செங்கல்பட்டு மாவட்டம்... செங்கல்பட்டு தாலுக்கா கூட்டம் இன்று காலை கூடுவாஞ்சேரியில் நடைபெற்றது.
மாநில துணை தலைவர் திரு.தணிகைவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆபரேட்டர்கள் ஒற்றுமையின் அவசியம் குறித்தும் TIC Fiber புதிய திட்டங்கள் குறித்தும் பேசினார்.
மாநில பொதுச் செயலாளர் திரு.வெள்ளைச்சாமி உறுப்பினர் சேர்க்கை அவசியம் குறித்தும் TCCL Package பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து பேசினார்.
கலந்து கொண்ட ஆபரேட்டர்கள் அனைவருக்கும் மதிய விருந்து பரிமாறப்பட்டது.