TCOA செய்யார் & வெம்பாக்கம் தாலுக்கா மாநாடு இன்று நடைபெற்றது.கூட்டத்தில் மாநில பொருளாளர் திரு.கோவர்த்தனன், மாநில துணை தலைவர் திரு. தாமோதரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்கள். கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் திரு.தனவேல் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் திரு.விநாயகம் கலந்து கொண்டார்கள்.
TCOA அறக்கட்டளை மாநில அலுவலக செயலாளர் திரு.பிரபாகரன் பங்கேற்றார். 100க்கும் மேலான ஆபரேட்டர்கள் வருகை தந்து கூட்டத்தினை சிறப்பித்தார்கள்.