தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் வடசென்னை மாவட்ட பொருளாளர் திரு.ஐயப்பா வெங்கடேஷ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். அவர் இன்று போல் என்றும் நலமுடன் வாழ வாழ்த்துகிறோம். தலைமையின் சார்பில் நிறுவனர் மற்றும் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.