30/3/2023-நேற்று மாலை காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது NTO 3 சம்பந்தமாகவும் விவாதிக்கப்பட்டது காஞ்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கேபிள் நண்பர்களையும் குடும்பத்துடன். உறுப்பினர் ஆக்குவது என்று முடிவு செய்யப்பட்டது நம் கேபிள் ஆபரேட்டர் தொழிலாளர்களை அனைவரையும் உறுப்பினர் ஆக்குவது என்று முடிவு செய்யப்பட்டது தாலுக்கா மாநாடை உடனடியாக நடத்த வேண்டும் என்று உறுதி செய்யப்பட்டது