????. TCOA ராணிப்பேட்டை மாவட்டம் ?????. அரக்கோணம், நெமிலி தாலுக்கா கூட்டம் ??. இன்று காலை நடைபெற்றது. ??? கூட்டத்தில் மாநில பொருளாளர் திரு.கோவர்த்தனன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.? மாநில துணை செயலாளர் திரு.வெங்கடேசன் பங்கேற்றார்.????. TCOAஅறக்கட்ளை மாநில அலுவலக செயலாளர் திரு.பிரபாகரன் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.??. 300க்கும் மேற்பட்ட ஆபரேட்டர்கள் சொந்தங்கள் கூட்டத்தில் பங்கேற்றார்கள்.⛓️⛓️⛓️ அனைவருக்கும் மதியம் அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது ???