தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் (TCOA)
THAMIZHAGA CABLE TV OPERATORS GENERAL WELFARE ASSOCIATION (TCOA)
Date : 18-Aug-2023
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், Nemili ,தாலுக்கா மாநாடு
தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், Nemili ,தாலுக்கா மாநாடு ..27/07/2023...இன்று நெமிலி.. MPTV அலுவலகத்தில் நடைபெற்றது.
முக்கிய அறிவிப்பு
புதிய ஆபரேட்டர் சேர்க்கை மற்றும் ஆபரேட்டர் புதுப்பித்தல் நாள் முடிவடைந்துவிட்டது மேலும் புதிய ஆபரேட்டராக சேரவோ அல்லது ஆபரேட்டர் புதுப்பித்தலுக்கு TCOA OFFICE - ஐ அணுகவும்