வேலூர் மாவட்டம், K.V. குப்பம் தாலுகா, லப்பை கிருஷ்ணாவரம் கேபிள் Tv ஆபரேட்டரும், TCOA உறுப்பினர், G.ரங்கநாதன் இயற்கை எய்தினார். அவரின் ஈம சடங்கிற்காக TCOA அறகட்டளை வழங்கும் நிதி, (ரூபாய். 25000/-) வேலுர், திருப்பத்தூர் மாவட்ட TCOA பொருளாளர் G.கோபாலகிருஷ்ணன், மற்றும் K.V.குப்பம் தாலுகா நிர்வாகிகள் , ரங்கநாதன் குடும்பத்தினர் இடம் வழங்கினர்.