அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.





tcoa

Date : 02-Aug-2023

ராணிப்பேட்டை மாவட்டம்

தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் (TCOA)??

⚡ராணிப்பேட்டை மாவட்டம்⚡

?வாலாஜா,
சோளிங்கர்? 
தாலுக்கா கூட்டங்கள் ?

?? வாலாஜா, சோளிங்கர் தாலுக்கா கூட்டங்கள் இன்று காலை 11மணியளவில் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
✳️ கூட்டத்தில் மாநில பொருளாளர் திரு.கோவர்த்தனன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
✳️மாநில துணை தலைவர் திரு.அருணகிரி சங்கத்தின் சாதனைகளை விளக்கி சிறப்புரை ஆற்றினார்.
✳️மாநில துணை தலைவர் திரு.வெங்கடேசன் ஆபரேட்டர்கள் ஒற்றுமையின் அவசியம் குறித்து விளக்கங்கள் அளித்து சிறப்புரை ஆற்றினார்.
✳️TCOA அறக்கட்டளை தலைமை அலுவலக செயலாளர் திரு.பிரபாகரன் இன்சூரன்ஸ் குறித்து சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.
? கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தாலுக்கா நிர்வாகிகள் ஆபரேட்டர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து பேசினார்கள்.