இன்று மதியம் 3.30 மணியளவில் மேல்மலையனூர் செஞ்சி தாலுக்கா ஆபரேட்டர்கள் கலந்தாய்வு கூட்டம் அரசினர் மேல்நிலை பள்ளியில் மாநில துணை தலைவர்கள் சண்முக சுந்தரம் பண்ருட்டி ஆனந்தன் அவர்கள் முன்னிலையில் நடை பெற்றது இதில் இந்த ஆண்டிற்கான நிர்வாகிகள் தேர்ந்து எடுக்க பட்டனர் கண் பார்வை பாதிக்க பட்ட பள்ளி மாணவர்கள் மாணவிகளுக்கு கண் கண்ணாடி வழங்க பட்டது இந்த கூட்டத்தை தாலுக்கா நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்து வரவேற்புரை வழங்கினார்கள்