இன்று காலை 11 மணிக்கு விழுப்புரம் திருவெண்ணெய் நல்லூர் தாலுக்கா கூட்டம் நடை பெற்றது இதில் மாநில துணை தலைவர்கள் சண்முக சுந்தரம் திருமண உதவி திட்டம் சார்பாக காசோலை வழங்கி எதிர்கால தொழில் வளர்ச்சி பற்றி எடுத்து கூறினார் பண்ருட்டி ஆனந்தன் உறுப்பினர் சேர்க்கையின் அவசியம் பற்றி எடுத்துரைத்தனர் டிக் ஆனந்தன் அவர்கள் இன்டர்நெட் அவசியம் பற்றி எடுத்து கூறினார் இதில் தாலுக்கா நிர்வாகிகள் குமரவேல் மெஹரலி வரவேற்று பேசினார் 95 க்கும் மேற்பட்ட ஆபரேட்டர்கள் கலந்து கொண்டனர் தாலுக்கா செயலாளர் பலாபழனி நன்றி யுரை கூறினார்