உறுப்பினர் பதிவு மற்றும் புதுப்பித்தல் 05.08.2023 உடன் முடிவடைந்தது. | அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.





tcoa

Date : 21-Jul-2023

விழுப்புரம் கள்ளகுறிச்சி மாவட்டம்

விழுப்புரம் கள்ளகுறிச்சி மாவட்டம் விக்கிரவாண்டி மற்றும் திண்டிவனம் தாலுக்கா ஆபரேட்டர்கள் கலந்தாய்வு கூட்டம் 21.7.23 வெள்ளிக்கிழமை இன்று காலை MGR மண்டபத்தில் நடை பெற்றது  இதில் மாநில துணை தலைவர்கள் சண்முக சுந்தரம் . பண்ருட்டி ஆனந்தன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி 2023.2024 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்து எடுத்தனர் மாவட்ட தலைவர் மற்றும் செயலாளர் சங்க செயல்பாடு மற்றும் எதிர்கால வளர்ச்சி பற்றி எடுத்துரைத்தனர். டிக் ஆனந்தன் அவர்கள் இன்டர்நெட் பற்றியும் அதை நாம் ஏன் செய்ய வேண்டும் என விளக்க உரை ஆற்றினார் விக்கிரவாண்டி பொருளாளர் வரவேற்புரை வழங்கினார் இந்த கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்த விக்கிரவாண்டி நிர்வாகிகள் மற்றும் செல்வம் அவர்கள்  நன்றி யுறை கூறினார்கள் மேலும் இரண்டு தாலுக்கா நிர்வாகிகளும் இன்னும் இரண்டு நாளில் விடுபட்டு உள்ளவர்களை உறுப்பினர் சேர்ப்பதாக உறுதி அளித்து உள்ளனர்