தென் சென்னைக்கு உட்பட்ட தி. நகர், சைதாப்பேட்டை, மைலாப்பூர், ஆலந்தூர் பகுதி நிர்வாகிகள் இன்று நமது HUB ரூமில் நடந்த TCOA சங்க ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பாக நடத்திக்கொடுத்தமைக்கு தென் சென்னை சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்படிக்கு
தலைவர் RST. சிற்றரசு,
செயலாளர் தெய்வசிகாமணி,
பொருளாளர் AT. சேகர்.