திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாக்கு உட்பட்ட ஆப்பரேட்டர் திரு அருண் பாபு விபத்துக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று முடித்தவுடன் அவருக்கான சிகிச்சை பில் தொகை ரூபாய் ஒரு லட்சம் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் திரு பிரபாகரன் திருவண்ணாமலை மாவட்ட பொருளாளர் கிருஷ்ணன் மற்றும் தாலுக்கா நிர்வாகிகள் மதனகோபால் பாஸ்கரன் முனியாண்டி தினகரன் ஆகியோர் முன்னிலையில் இன்று முறைப்படி ஒப்படைக்கப்பட்டது நிறுவனர் தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் மாவட்டத் தலைவர் திரு அருணகிரி ஆகியோருக்கு ஆப்ரேட்டர் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்