தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் (TCOA)
THAMIZHAGA CABLE TV OPERATORS GENERAL WELFARE ASSOCIATION (TCOA)
Date : 15-Jul-2023
கண்ணீர் அஞ்சலி
விழுப்புரம் மாவட்டம் ,திண்டிவனம் தாலுக்கா சின்ன நெற்குணம் ஆபரேட்டர் காமராஜ் அவர்கள் . நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்ய பட்டுள்ளார். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை விழுப்புரம் மாவட்ட TCOA சார்பாக வேண்டி கொள்கிறேன் .
முக்கிய அறிவிப்பு
புதிய ஆபரேட்டர் சேர்க்கை மற்றும் ஆபரேட்டர் புதுப்பித்தல் நாள் முடிவடைந்துவிட்டது மேலும் புதிய ஆபரேட்டராக சேரவோ அல்லது ஆபரேட்டர் புதுப்பித்தலுக்கு TCOA OFFICE - ஐ அணுகவும்