விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா மேலாண்மை நாடு... காலம் சென்ற மூத்த tcoa சங்க உறுப்பினர் அண்ணன் து. பொன்னுசாமி அவர்களுக்கும் மற்றும் திருவில்லிபுத்தூர் திரு மாடசாமி என்பவருகொகும் சங்கம் சார்பில் காப்பீட்டுத் தொகை நிதி அவர்கள் மனைவி மகள் அவர்கள்யிடம் வழங்கும் நிகழ்வு... மாவட்ட செயலாளர் திருவில்லிபுத்தூர் கருப்பையா... மாவட்ட தலைவர் மா. கிருஷ்ண மூர்த்தி வழங்கினார்கள்... மற்றும் மாவட்ட பொருளாலர் திரு ரமேஸ் அவர்களும் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் யா.கருப்பசாமி...ஜோதிமுருகன்..நிறைபாண்டியன்...மற்றும் க.தினேஷ்குமார் கலந்து கொண்டனர்....