அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.





tcoa

Date : 30-Mar-2023

திருமண உதவி வழங்கப்பட்டது

??28/03/2023 இன்று நடைபெற்ற TCOA சங்க கூட்டத்தில் சங்கத்தில் உறுப்பினர்கள் ஆன திரு. V.R. ராம் முரளி தென்கடப்பந்தாங்கள் அவர்களின் மகன் திருமணத்திற்கு TCOA சங்கத்தின் திருமண நிதி உதவி தொகை ரூ.10,000  வழங்கப்பட்டது. மற்றும் சோளிங்கர் திருமதி. மஞ்சுளா அவர்கள் மகள் திருமணத்திற்கும்  திருமண நிதி உதவி தொகை ரூ.10,000 வழங்கப்பட்டது. இது போன்ற இன்னும் பல சலுகைகள் நமது TCOA சங்க உறுப்பினர்களுக்கு வழங்க உள்ளது ஆகையால்  2023 ஆண்டிற்கான சந்தா தொகையை செலுத்தி புது பித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். ???
இங்ஙனம்
TCOA இராணிப்பேட்டை மாவட்டம்.