பரமக்குடி TCCL/TCOA ஆப்பரேட்டர் மல்லிகை கேபிள் டிவியில் பணிபுரிந்த திரு ஆறுமுகம் கடந்த ஆண்டு எதிர்பாராத விதமாக இறந்துவிட்டார்.அவரின் விபத்து காப்பீடு நிதியான முதல் தவணையை இன்று அவரின் குடும்பத்தாரிடம் TCOA/TCCL மாவட்ட நிர்வாகிகள் வழங்கினார்கள்.
TCOA/TCCL தலைமைக்கும் மாநில செயலாளர் திரு. வெள்ளைச்சாமி அவர்களுக்கும் பரமக்குடி பொறுப்பாளர் திரு அன்புராஜா அவர்களுக்கும் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.??
B.ஆனந்த்
மல்லிகை கேபிள்
பரமக்குடி