கோட்டூர் பகுதி ஆபரேட்டர் மண்ணையைச் சேர்ந்த திரு இளங்கோ நீத்தார் நீதி மாநில தலைமை TCOA வழங்கிய ரூபாய் 25000/. மாவட்டத் தலைவர் செயலாளர் மற்றும் தாலுகா பொறுப்பாளர்கள் நன்னிலம் குடவாசல் திருவாரூர் மன்னார்குடி திருத்துறைப்பூண்டி பொறுப்பாளர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.