கன்னியாகுமரி மாவட்ட TCOA செயற்குழு கூட்டம் நடந்தது நாகர்கோவில் புதுகுடியிருப்பு பகுதி ஆருண்ராகேஷ் பணியாளர் காலஞ்சென்ற சந்திரமோகன் குடும்பத்திற்கு TCOA பவுண்டேசன் சார்பாக குடும்பநல நிதியாக ஒருலட்சம் வழங்கப்பட்டது ஆகஸ்ட் மாதம்3ம்தேதிமுதல் கிளைமாநாடுகள் நடத்துவது எனவும் தோவாளை கன்னியாகுமரிகிளை 3 ம்தேதியும் நாகர்கோவில் நாகர்கோவில் புறநகர் 4 ம்தேதியும் குலசேகரம், மார்த்தாண்டம் 5 ம்தேதியும் குளச்சல் தக்கலை 6ம்தேதியும் நடத்துவது என முடிவு செய்யபட்டது