தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் உயர்மட்ட குழு கூட்டம் 28/3/2023 அன்று நடைபெற்றது ?????? NTO 3 சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது பே சேனல் நிர்வாகத்தோடு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் ஒரு சில நிர்வாகங்கள் விலை குறைப்பதற்கு முன்வரவில்லை.. அவர்கள் அறிவித்திருக்கக்கூடிய விலை அடிப்படையில் சன் குழுமம் 40 to45 *ஸ்டார் டிவி 25 to 43* ஜீ டிவி 12 to 19
*கலர்ஸ் 8 to 15.50* இந்த அடிப்படையில் நாம் விலையேற்றத்தை செய்தால் சுமார் 50 ரூபாய் விலை ஏற்றம் நடைபெறும்... எனவே, கேபிள் டிவி ஆபரேட்டர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அடிப்படையில் சங்கத்தின் தலைமை *ஸ்டார் குழுமம் சேனல்களை மார்ச் 31ஆம் தேதி ஒளிபரப்பை நிறுத்துவது என்று நமது உயர் மட்ட குழு கூட்டம் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே ஆபரேட்டர்கள் ஒன்றுபட்டு நின்று இந்த போராட்டத்தில் வெற்றி காண வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்*???????
எம் வீரமுத்து மாநிலத் தலைவர்
சுப வெள்ளைச்சாமி மாநில பொதுச் செயலாளர்
ஆர் கோவர்தனன் மாநில பொருளாளர்