23.6.2023 வெள்ளிக்கிழமை மாலை சுமார் 5.45 to 6.10.pm ஓமலூர் புளியம்பட்டி என்னுமிடத்தில் டூவீலர் கார் ஆக்சிடென்ட் அவருக்கு தலையில் பழுத்த அடி GH அட்மிட் செய்யப்பட்டது சேலம்
சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை 25.6.2023 சுமார் 10.45 PM உயிர் பிரிந்தது. மாநில தலைமையின் சார்பாக அவரது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.