திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுக்கா கொழுந்தம்பட்டு கிராமத்தில் உள்ள கேபிள் ஆபரேட்டர் கோபி அவர்கள் திடீர் மாரடைப்பால் காலமானார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். மாநில தலைமையின் சார்பாக அவரது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.