ராகவேந்திரா கேபிள்ஸ் உரிமையாளர் திரு. சீனிவாசன் அவர்கள் TCCL. I'd 675 TCOAசங்கத்தின் உறுப்பினர் சிறிது காலம் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டிருந்தார் இன்று நண்பகல் 2 மணி அளவில் இம்மண்ணுலகை விட்டு பிரிந்தார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். மாநில தலைமையின் சார்பாக அவரது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.