2021 - 2022 ஆம் ஆண்டுக்கான உறுப்பினர் பதிவு முடிவுற்றது. இதுவரை உறுப்பினர் பதிவு புதுப்பிக்காதவர்கள் அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்களை தொடர்புகொண்டு புதுப்பித்துக்கொள்ளவும், உறுப்பினர்களின் கால வரம்பு 2022 மார்ச் 31 வரை மட்டுமே என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். உறுப்பினர் படிவத்தில் திருத்தங்கள் விடுபட்ட தகவல் சேர்த்தல் போன்ற விவரங்களை உடன் தெரிவித்து திருத்தம் செய்துகொள்ளவும். கார்டு வழங்கியபின் திருத்தம் செய்யவேண்டியிருப்பின் திருத்துதல் கட்டணம் ரூ 100 வசூலிக்கப்படும். | அன்பார்ந்த TCCL ஆபரேட்டர்களுக்கு ஓர் அறிவிப்பு!! சேனல் நம்பர் : 530 SONY TEN 4 SD மற்றும் சேனல் நம்பர் : 909 ல் SONY TEN 4 HD சேர்க்கப்பட்டுள்ளது.‌ தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் கேட்கும் ஆடியோ வசதி தரப்பட்டுள்ளது. கிளாசிக் SD பேக்கேஜ் மற்றும் பிரீமியம் SD பேக்கேஜில் SONY TEN 4 SD சேர்க்கப்பட்டுள்ளது.. கிளாசிக் HD மற்றும் பிரீமியம் HD பேக்கேஜில் SONY TEN 4 HD சேர்க்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்..‌ இப்படிக்கு, TCCL | அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கும் ஓர் முக்கிய அறிவிப்பு? அனைவரும் தங்களது போஸ்டல் லைசன்ஸ்யை (POSTAL LICENSE) ரினிவல் செய்து வைக்கவும் இப்படிக்கு உங்கள் கேபிள் டிவி நண்பன் | அன்பான நண்பர்களே வணக்கம் நமது சங்க உறுப்பினர் பதிவு பணம் செலுத்தி இதுவரை உறுப்பினர் பதிவு பட்டியலில் பெயர் இடம் பெறாத பட்சத்தில் அவர்கள் கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்து சில விவரங்களைக் கொடுத்தால் அதை தொழில்நுட்பக் குழு சரி செய்து தர வசதியாக இருக்கும் அந்த வகையில் அனைவரும் ஒத்துழைப்பு தர அன்போடு கேட்டுக்கொள்கிறோம் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களுக்கு இதை பின்பற்ற அன்போடு கேட்டுக்கொள்கிறோம். https://tcoa.in/unpaid_register.php | நாளை ??.??.???? வரை மட்டுமே ?‌?‌?‌?‌ உறுப்பினர் பதிவு செய்ய முடியும். இதுவரை ????ஆம் ஆண்டிற்கான ?‌?‌?‌?‌ உறுப்பினர் பதிவு செய்து கொள்ளாதவர்கள் உடனடியாக பதிவு செய்துகொள்ள வரும் ??.??.???? புதன் கிழமை வரை உறுப்பினர் பதிவு செய்துகொள்ள வாய்ப்பு அளிக்கபட்டுள்ளது. tcoa.in TCCL ஆபரேட்டர்கள் அனைவரும் இந்த 2021ம் ஆண்டிற்கான TCOA உறுப்பினர் பதிவு செய்து கொள்ளவேண்டும். | அன்பார்ந்த பிரான்சைஸ் பொறுப்பாளர்களுக்கு வணக்கம். நமது TCCL நிறுவனத்தின் STB எண்ணிக்கையை அதிகரித்தல்.... டி- ஆக்டிவேஷன் பாக்ஸ்களை 100% ஆக்டிவேஷன் கொண்டுவருவது.... TCCL சேவைகளை துரிதப்படுத்துவது.... பிரான்சைஸ் -ன் வருவாய் பெருக்குவதற்கான ஆலோசனைகளை வழங்குதல்.... TIC இன்டர்நெட் சேவையை பரவலாக்குவது.... உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆலோசிக்கவும், திட்டமிடவும் கீழ்கண்ட அட்டவணைப்படி மாநில பொறுப்பாளர்கள் சுற்றுப்பயணம் வர இருப்பதால் அனைவரும் முழுமையான ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்கி வெற்றி பெற தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். # 05-10-2021 செவ்வாய்க்கிழமை காலை 9-00 மணிக்கு அரியலூர் ... பகல் 12 மணிக்கு கும்பகோணம்... 2-00 மணிக்கு தஞ்சாவூர்.... பட்டுக்கோட்டை (Silk vision & VJ Digital)..... 06-10-2021 புதன்கிழமை காலை 9-00 மணி நாகப்பட்டினம் & வேட்டைக்காரனிருப்பு.. மாலை 2-00 மணிக்கு திருத்துறைப்பூண்டி டெல்டா விஷன் மற்றும் சோழநாடு டிஜிட்டல்.. 3-00 மணிக்கு ஆரூர் டிஜிட்டல் திருவாரூர்.. 07-10-2021 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு அறந்தாங்கி.... மாலை 3 மணிக்கு புதுக்கோட்டை (NAAM Digital) .... இந்த கால அட்டவணைப்படி பிரான்சிஸ் பொறுப்பாளர்கள் தொழில்நுட்ப ஊழியர்கள் கலந்தாய்வு கூட்டம் மாநில தலைமையின் சார்பில் G.தாமோதரன், S.வெள்ளைச்சாமி , B. விஷ்ணுவர்தன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற இருப்பதால் தவறாமல் ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக்கொள்கிறோம். நன்றி ! இப்படிக்கு TCCL மாநிலத் தலைமை

tcoa

About TCOA


THAMIZHAGA CABLE TV OPERATORS GENERAL WELFARE ASSOCIATION (TCOA) the first of its kind in the state of Tamil Nadu is an extensive organization formed by the self-employed small scale cable operators of Tamil Nadu.

tcoa

திரு. P.சகிலன்

நிறுவனத் தலைவர்

tcoa

திரு.P.R.தணிகைவேல்

மாநில தலைவர்

tcoa

திரு. M.வீரமுத்து

மாநில பொதுச்செயலாளர்

tcoa

திரு.S.வெள்ளைச்சாமி

மாநில பொருளாளர்


It marks a revolutionary and extra ordinary stride in the world of cable TV distribution in India. Began as an attempt to sustain the business models of the small operators in the state, collective resistance and strategic modernization in the hitherto un organized world of cable TV.

Cable TV distribution started in a big way in Tamil Nadu in the beginning of the 1990s. Today it has become ubiquitous as electricity and telephone lines, reaching every nook and corner of the state. The necessity to constantly upgrade the technology in the field initially prompted the need for a union.

More Details
tcoa
tcoa

Gallery

tcoa
View More

Video

tcoa
tcoa
View More