இன்றே...TCOA உறுப்பினராக இணைவீர்..... நற்பயன்களை பெறுவீர்....
TCOA உறுப்பினர்கள் அனைவருக்கும் தொழில் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
TCOA உறுப்பினர்கள் TCOA பப்ளிக் பவுண்டேஷன் சலுகைகளைப் பெறும் தகுதி படைத்தவர்கள் அவர்கள் தனியாக TCOA பப்ளிக் பவுண்டேஷன் உறுப்பினர் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
உறுப்பினர்கள் அனைவருக்கும் சுமார் ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான விபத்து காப்பீடு வழங்கப்படும்.
உறுப்பினர்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கிய நேரடி வாரிசுகளுக்கு உயர் கல்வி பயில கல்வி உதவித் தொகை ரூபாய் 10 ஆயிரம் வழங்கப்படும்.
உறுப்பினர்கள் நேரடி வாரிசுகளின் திருமணத்திற்கு திருமண உதவித்தொகை வழங்கப்படும்.
உறுப்பினர்கள் உயிரிழக்க நேரிட்டால் இறுதிச்சடங்கு மேற்கொள்ள ரூபாய் 25,000 உடனடியாக வழங்கப்படும்.
TCOA தலைமையேற்று நடத்தும் TCCL நிறுவன அங்கத்தினர்கள் இறக்க நேரிட்டால் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ 75,000 வழங்கப்படும்.
TCOA உறுப்பினர்கள் ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கப்படும்.
உறுப்பினர்கள் அனைவருக்கும் தொழில் சார்ந்த பயிற்சிகள் புதிய தொழில் வாய்ப்புகள் குறித்த கருத்தரங்குகள் இலவசமாக வழங்கப்படும்.
TCOA உறுப்பினர்களின் நேரடி வாரிசுகள் போட்டித் தேர்வுகளை எதிர் கொள்ளும் பட்சத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
உள்ளிட்ட பல்வேறு சலுகைகளைப் பெற...
இன்றே ஆன்லைன் உறுப்பினர் பதிவை பதிவிடுங்கள்... www.tcoa.in