2022 - 2023 ஆண்டுக்கான புதிய உறுப்பினர் பதிவு மற்றும் புதுப்பித்தலுக்கான கடைசி தேதி வரும் ஜூலை 20 தேதி வரை நீட்டிக்க பட்டுள்ளது. புதுபிக்காதவர்கள் இந்த இறுதி வாய்ப்பை பயன் படுத்தி உங்களுக்கான உறுப்பினர் உரிமையை பெற்றிட வேண்டுகின்றோம். | புதிய திட்டமாக, கேபிள் டிவி நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கான உறுப்பினர் சேர்க்கை இறுதி நாள் 20.07.2022. மாநில, மாவட்ட தாலுக்கா பொறுப்பாளர்கள் இதனை சக ஆபரேட்டர்கள் மற்றும் கேபிள் தொழிலில் பணியாற்றும் அனைத்து பணியாளர்கள் பயனடையும் வகையில் அனைவரையும் உறுப்பினர் பதிவு செய்ய ஒத்துழைக்க வேண்டுகிறோம். நன்றி | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக இரண்டாம் நிலைக்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம். | அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

Employee Login

TCOA

Sign in to continue..


Request OTP