புதுக்கோட்டை மாவட்ட நமது சங்க முன்னாள் மாவட்ட பொருளாளர் மறைந்த தெய்வத்திரு ஆனந்தன் அவர்கள் மகள் திருமண வரவேற்பு நிகழ்வில் நமது மாநில பொதுச் செயலாளர் மற்றும் மாவட்ட, தாலுகா நிர்வாகிகள் கலந்து கொண்ட போது. இந்நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர் அவர்களால் மணமக்களுக்கு திருமண நிதி உதவி வழங்கப்பட்டது..