அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.

tcoa

Date : 03-Oct-2022

மறைந்த தெய்வத்திரு மாநிலத் துணைத் தலைவர் திரு.விஷ்ணுராம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி (28.09.2022)

TCOA பப்ளிக் பவுண்டேஷன்  சார்பாக  முன்னாள் மாநில துணை ⬛⬛தலைவர் அமரர் திரு விஷ்ணு ராம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் திருநெல்வேலி மாவட்டத்தின் சார்பாக கண்பார்வை குறைவற்றோர் பள்ளியில் சுமார் 200 மாணவர்கள் பணியாளர்கள் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது இதில் மாநில உயர்மட்ட குழு உறுப்பினரும் தூத்துக்குடி மாவட்ட 🌟தலைவர் திரு ராஜேந்திர பிரபு   உயிர் மட்டக்குழு உறுப்பினர கன்னியாகுமரிமாவட்ட தலைவர் திரு ராதாகிருஷ்ணன் மாவட்ட⭐ செயலாளர் திரு ராமகிருஷ்ணன் திருநெல்வேலி மாவட்ட ✨தலைவர் திரு அங்கப்பன் ராஜ் மாவட்ட ✨செயலாளர் திரு சரவணன் மாவட்ட தலைமை ஆலோசகர் ✨திரு,ரெஜினாள் பாளையங்கோட்டை தாலுகா ✨தலைவர் திரு ,முருகேசன் திரு ,கணேசன் திரு,பெத்த ராஜா திரு,ஜெயக்குமார் திரு, மோகன சங்கர் காந்தி திரு,முத்தரசன் கடையம் திரு,ராஜா திரு,ரூபன் திரு,ரவி திரு நயினார் திரு,ஜான் திரு மாரிமுத்து திரு,அரி ராஜ்  திரு,ரமேஷ் மற்றும்  கலந்து கொண்ட ஆபரேட்டர்கள் அனைவருக்கும் திருநெல்வேலி மாவட்டத்தின் சார்பாகவும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்