அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.

tcoa

Date : 03-Oct-2022

மறைந்த தெய்வத்திரு மாநிலத் துணைத் தலைவர் திரு.விஷ்ணுராம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி (27.09.2022)

TCOA கடலூர் மேற்கு மாவட்டம் வேப்பூர் தாலுகா பகுதி ஆபரேட்டர்கள் ஒன்றிணைந்து   அண்ணன் விஷ்ணு ராம் முதலாமாண்டு நினைவை முன்னிட்டு  வேப்பூர் திருநாவுக்கரசர் திருமடத்தில்  ஆதரவு அற்றவர்கள்கு இரவு உணவு வழங்கப்பட்டது  

இப்படிக்கு      

வேப்பூர் பகுதி ஆபரேட்டர்கள்