அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.

tcoa

Date : 28-Sep-2022

விஷ்ணுராம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி (27.09.2022)

அன்பு நண்பர்களே கடந்த ஆண்டு நமது சங்கத்தின் மாநிலத் துணை தலைவரும் மரியாதைக்குரிய 🌑🌑🌑அமரர் திரு, விஷ்ணு ராம்  அவர்களுக்கு 🌑🌑🌑 27/09/2022 முதலாம் ஆண்டு அவர் நினைவாக  ஆதரவற்ற மாற்றுத் திறனாளிகள் போன்றவர்களுக்கு உதவி செய்திடுக என ⬛TCOA மாநிலதலைமை அறிவித்ததின்படி  28/ 9/2022  புதன்கிழமை  பாளையங்கோட்டை பகுதியில் அமைந்துள்ள கண்பார்வைத்திறன் குறையுடையோர் பள்ளியில் மதியம்12 மணி அளவில் 200 மாணவ மாணவியர்களுக்கு உணவு வழங்குதல் மாநில தலைமை மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம் திருநெல்வேலி மாவட்ட  ஆப்ரேட்டர்கள் தாலுகா பொறுப்பாளர்கள் செயற்குழு உறுப்பினர்கள் தவறாமல்  பங்கேற்குமாறு மாவட்ட ⭐தலைவர் ,செயலாளர், பொருளாளர் 🙏சார்பாக அழைக்கின்றோம்🙏🙏🙏  நன்றி